விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், டி. தேவனூர் கூட்ரோடு பகுதியில் உள்ள, தனியார் மண்டபத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர்கள் அருண் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.