காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய காதலி

72பார்த்தது
காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய காதலி
மே.வ: ஹவுராவில் காதலனின் அந்தரங்க உறுப்பை காதலி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 வருடமாக அப்துர் ரஹ்மான் மற்றும் சௌமியா கட்டூன் ஆகியோர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அப்தூர் சௌமியாவின் அந்தரங்க போட்டோவை காட்டி மிரட்டி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சௌமியா தனது காதலனை பூங்காவிற்கு வரவழைத்து மரத்தில் அரை கட்டி வைத்து, அவரது அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார். இதையடுத்து, சௌமியா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி