விசிக கொடி விவகாரம்: 3 பேர் பணியிடை நீக்கம்

82பார்த்தது
விசிக கொடி விவகாரம்: 3 பேர் பணியிடை நீக்கம்
மதுரை மாவட்டத்தில் வெளிச்சநத்தம் கிராமத்தில் 25 அடியில் இருந்து 45 அடிக்கு விசிக கொடி உயர்த்தப்பட்ட நிலையில், நேரடியாக கிராமத்திற்கே சென்று விசிக தலைவர் திருமாவளவன் கொடியேற்றினார். இந்த நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், விசிகவின் 45 அடி உயர கொடிக்கம்பம் நடுவதில் முறையாக செயல்பட்டு கொடிக்கம்பம் நட்டதை தடுக்கத்தவறிய காரணத்திற்காக 3 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி