பாஜக சார்பில் கிளை கூட்டம் நடைபெற்றது

58பார்த்தது
பாஜக சார்பில் கிளை கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், முகையூர் ஊராட்சியில் முகையூர் கிளை பாஜக சார்பில் ஆலோசனைக் கூட்டமானது இன்று (ஜூன் 5)கிளை தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் விழுப்புரம் தெற்கு பாஜக மாவட்ட தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். உடன் மாவட்ட நிர்வாகி வெங்கடேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி