ஃபெஞ்சல் புயல்.. "இனிமேல் எங்க ஓட்டு விஜய்க்குதான்"

75பார்த்தது
வெள்ளநீர் வீட்டில் புகுந்ததால் சென்னையில் வசிக்கும் பெண் ஒருவர் தனது மனக்குமுறலை சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவ்வீடியோவில் அப்பெண்ணின், "குழந்தையை வைத்துக் கொண்டு மிகுந்த சிரமத்தில் இருக்கிறோம். நாங்கள் பிழைப்பதற்காக கிராமத்தில் இருந்து வந்தவர்கள். சென்ற முறை கொடுத்த 6000 ரூபாய் நிவாரணத் தொகையையும் ஹவுஸ் ஓனர் வாங்கிக் கொண்டார். இந்த நிலை தொடர்ந்தால், இனிமேல் எங்க ஓட்டு விஜய்க்குதான்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி