
விழுப்புரம்: நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மு. அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தனியார் மண்டபத்தில், திமுக மரக்காணம் மத்திய ஒன்றியம், மாவட்ட பிரதிநிதி ஆதிகேசவன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ இன்று (பிப்ரவரி 17) மணமக்களை வாழ்த்தினார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ரமணன், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்