வீரபாண்டியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம்

51பார்த்தது
வீரபாண்டியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி ஊராட்சியில், விழுப்புரம் மாவட்ட பாஜக சார்பில் பாஜக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் இன்று(பிப் 15) நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி. சம்பத், கலிவரதன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி