அதிமுக விரைவில் நமது கையில் வரும். அதற்கு சில ரகசியம் என்னிடம் உள்ளது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். எழும்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், "அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒரு தொண்டர் வருவார். அப்போது பொதுச்செயலாளர் பதவியே இருக்காது. சாதாரண தொண்டர்களும் ஒருங்கிணைப்பாளராக அமரலாம் என்ற நிலைக்குதான் இந்த போராட்டம்" என்று தெரிவித்துள்ளார்.