தீவனூரில் மாஜி அமைச்சர் சி. வி சண்முகம் சாமி தரிசனம்

1052பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது இதற்கு சுரேஷ் அண்ணா திமுகவின் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி. வி சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், இதற்கு முன்னதாக தீவனூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பொய்யாமொழி பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்தார், அவருக்கு கோவில் நிர்வாக சார்பில் கலச வரவேற்பு அளிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி