அப்பா..! உங்களின் ஆசை என்னுடைய பொறுப்பு... ராகுல்காந்தி உருக்கம்

63பார்த்தது
அப்பா..! உங்களின் ஆசை என்னுடைய பொறுப்பு... ராகுல்காந்தி உருக்கம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து எக்ஸ் பக்கத்தில் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அந்த பதிவில், அப்பா..! உங்கள் கனவு என்னுடைய கனவு.. உங்களின் ஆசை என்னுடைய பொறுப்பு.. உங்கள் நினைவு இன்றும், என்றும் என்னுடைய இதயத்தில் உள்ளது என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி