10 வது தேர்ச்சி போதும்.. இந்திய கடற்படையில் வேலை

83பார்த்தது
10 வது தேர்ச்சி போதும்.. இந்திய கடற்படையில் வேலை
இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : இந்திய கடற்படை
பணியிடம் : Fire Men
காலியிடங்கள் : 40
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு : 18 முதல் 56 வயதுக்குள்
சம்பளம் : ரூ.19,900/- முதல் ரூ.63200/- வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி : அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை : Offline
மேலும் விவங்களுக்கு : https://tamil.examsdaily.in/wp-content/uploads/2024/01/Ministry-of-Defence-Notification-2024.png

தொடர்புடைய செய்தி