'வாக்களிக்க கட்டாயப்படுத்த முடியாது' - உயர் நீதிமன்றம் கருத்து

65பார்த்தது
'வாக்களிக்க கட்டாயப்படுத்த முடியாது' - உயர் நீதிமன்றம் கருத்து
ஒருவரை எப்படி கட்டாயப்படுத்தி வாக்களிக்க வைக்க முடியும் என்று மனுதாரரிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் கூறுகையில், 'சட்டப்படி, ஓட்டுப்பதிவு நாளில் ஊழியர்கள் சம்பளத்துடன் விடுப்பு எடுக்கின்றனர். வாக்களித்ததற்கான சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்,'' என மனு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சான்றிதழ் வழங்க உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி