செஞ்சி: கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்

70பார்த்தது
செஞ்சி: கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்
செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக செஞ்சி கே. எஸ். மஸ்தான் எம்எல்ஏ, செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆர். விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் முத்தம்மாள் சேகர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், பிரபா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஒன்றியச் செயலர்கள் விஜயராகவன், பச்சையப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி