அசாத்திய நினைவாற்றலை கொண்ட யானைகள்

79பார்த்தது
அசாத்திய நினைவாற்றலை கொண்ட யானைகள்
யானைகள் அசாத்திய நினைவாற்றல் கொண்டவை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஏற்கனவே வாழ்ந்த இடங்களை நினைவில் வைத்து கண்டுபிடித்துவிடும். சக யானைகள் மற்றும் மனிதர்களின் முகங்களை கூட நீண்ட காலத்திற்கு பிறகு அடையாளம் கண்டு கொள்ளும். அவைகளுடன் நெருங்கிப்பழகியவர்களையும், நினைவில் வைத்துக்கொள்ளும். உதாரணத்திற்கு ஒரு சர்க்கஸில் ஒன்றாக இருந்த இரு யானைகள் பிரிக்கப்பட்டு, 20 வருடங்கள் கழித்து சந்திக்கும் போது சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளும்.

தொடர்புடைய செய்தி