கேரளா செல்வோர் கவனத்திற்கு.. மஞ்சள் அலர்ட்

82பார்த்தது
கேரளாவின் பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு, வரும் ஏப்ரல் 2 முதல் 4ஆம் தேதி வரை 7 செமீ முதல் 11 செமீ வரை பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசுக்கூடும் என அறிவித்துள்ளது. நாளை மார்ச் 31ஆம் தேதி பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் அதைத் தொடர்ந்து ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி