தியேட்டரில் ரசிகர்களின் அன்பில் சிக்கி திண்டாடிய விக்ரம்

61பார்த்தது
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தியேட்டருக்கு நடிகர் விக்ரம் நேரில் சென்று ரசிகர்களைச் சந்தித்துள்ளார். அப்போது, அங்கிருந்த கூட்டம் விக்ரமை பார்த்ததும் உற்சாகத்தில் கத்த தொடங்கினர். அமைதியாக இருக்கும்படி விக்ரம் கூறிய நிலையில் யாரும் அமைதியாகத நிலையில் அப்செட்டான விக்ரம் அங்கிருந்து சென்றார்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி