புதிய பாம்பன் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் வைக்க கோரிக்கை

60பார்த்தது
புதிய பாம்பன் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் வைக்க கோரிக்கை
புதிய பாம்பன் ரயில் பாலம் திறக்கப்படுவது ராமேஸ்வரம் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் கூறும்போது, "ஆறு மாதத்திற்கு முன்பு பணிகள் அனைத்தும் நிறைவுபெற்றதாக கூறினார்கள். பின்பு ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்து தற்போது திறப்பு விழா காண உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய ரயில் பாலத்திற்கு மண்ணின் மைந்தர் டாக்டர்.ஏபிஜே அப்துல்கலாம் பெயரினை சூட்ட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி