கிளைமாக்ஸை எட்டிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு

83பார்த்தது
கிளைமாக்ஸை எட்டிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
கைது செய்யப்பட்ட 9 பேரிடம் கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி விசாரணை செய்தார். அரசு தரப்பு சாட்சிகள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் கேள்விகள் எழுப்பி விசாரணை நடந்துள்ளது. வரும் 9ஆம் தேதி நடைபெறும் விசாரணையின் போது 9 பேரையும் மீண்டும் நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி