நிலம் அழிப்பு: தெலங்கானா அரசுக்கு நடிகை ராஷ்மிகா கடும் கண்டனம்

82பார்த்தது
நிலம் அழிப்பு: தெலங்கானா அரசுக்கு நடிகை ராஷ்மிகா கடும் கண்டனம்
தெலங்கானா: ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகில் காஞ்சா கச்சிபவுலியில் இருக்கும் 400 ஏக்கர் நிலத்தை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்தில் தெலங்கானா அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த விஷயத்தை இப்போதுதான் நான் பார்த்தேன். மனம் உடைந்துவிட்டது. இது சரியில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். அதனுடன், உடைந்த இதய ஈமோஜியையும் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி