முருகர் கோவிலில் பால்குடம் எடுத்த பக்தர்கள்

55பார்த்தது
முருகர் கோவிலில் பால்குடம் எடுத்த பக்தர்கள்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்துள்ள, கொட்டியாம்பூண்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில், 14ஆம் ஆண்டு ஆடிக்கிருத்திகை 108 பால்குட அபிஷேக விழா, ஸ்ரீ முருகப்பெருமானுக்கு ஆபிஷேகம் ஆராதனைகள் மேளதாளங்களுடன் இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி