ஆந்திர துணை முதல்வருக்கு கொலை மிரட்டல்

55பார்த்தது
ஆந்திர துணை முதல்வருக்கு கொலை மிரட்டல்
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் செல்போனுக்கு மிரட்டல் அழைப்பு வந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தொலைபேசி அழைப்புகளை செய்த குற்றவாளிகளை விஜயவாடாவில் போலீசார் கைது செய்தனர். கொலை மிரட்டல் விடுத்த மல்லிகார்ஜுன ராவ் என்பவர் விஜயவாடாவில் உள்ள லப்பிபேட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் மிரட்டல் குறித்த காரங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி