ராஜஸ்தானைச் சேர்ந்த சந்தா (33) என்பவர் இன்று காலை வழக்கம் போல டீ போட்டு தனது கணவர், மாமனார் மாமியார், தனது 14 வயது மகன் ஆகியோருக்கு கொடுத்துள்ளார். பிறகு தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்திலேயே சந்தாவும், அவரது மாமியாரும். மகனும் இறந்தனர். மாமனாரும். கணவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். டீ தூளுக்கு பதிலாக பூச்சிக்கொல்லி பவுடர் கலந்ததே இதற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.