பாமக வேட்பாளரை ஆதரித்து நடிகர் சரத்குமார் பிரச்சாரம்

82பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மாம்பழப்பட்டு ஊராட்சியில், இன்று (ஜூலை 7) தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும், பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பாஜக நிர்வாகி நடிகர் சரத்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஏ. ஜி. சம்பத், பாஜக மாவட்ட தலைவர் கலிவரதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி