பெருமூளை வாதத்தை குணப்படுத்த முடியுமா?

56பார்த்தது
பெருமூளை வாதத்தை குணப்படுத்த முடியுமா?
பெருமூளை வாதத்தை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது ஒருமுறை ஏற்பட்டால், அது நிரந்தரமானது. ஆனால் பாதிக்கப்பட்டவருடைய செயல்பாடுகளை மேம்படுத்த முயற்சி செய்யமுடியும். பொதுவாக, பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களது உடலியக்கத்தை சீர்செய்ய உடற்பயிற்சி சிகிச்சை, அன்றாட வாழ்விற்குத் தேவைப்படும் செயல்பாடுகளைச் செய்யப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி