பெருமூளை வாதம் நோயின் அறிகுறிகள்

82பார்த்தது
பெருமூளை வாதம் நோயின் அறிகுறிகள்
பெருமூளை வாதம் நோய் பாதிப்பை பல்வேறு அறிகுறிகள் மூலம் அறியலாம். குப்புறப் படுத்தல், தவழ்தல், தனியாக அமருதல் போன்ற செயல்பாட்டுத் திறன்கள் தாமதமாதல், வாய்பேசுவதில் தாமதமாதல் அல்லது சரியான உச்சரிப்பு வராமல் போதல், தசைகளில் ஒருங்கிணைப்பு இல்லாமை, நடப்பதில் தாமதம் ஏற்படுதல், உடலில் ஏதேனும் ஒரு பக்கம் மட்டும் அதிகமாக செயல்படுதல், அறிவுசார் குறைபாடுகள் போன்றவை முக்கிய அறிகுறிகள் ஆகும்.

தொடர்புடைய செய்தி