மனைவியுடன் உணவு டெலிவரி செய்த Zomato CEO கோயல்

84பார்த்தது
மனைவியுடன் உணவு டெலிவரி செய்த Zomato CEO கோயல்
Zomato CEO தீபிந்தர் கோயல் தனது மனைவி கிரேசியா முனோஸுடன் குருகிராம் தெருக்களில் Zomato டெலிவரி செய்துள்ளனர். அந்த தம்பதி Zomato ஏஜெண்டுகளாக மாறி, தனிப்பட்ட முறையில் உணவு ஆர்டர்களை நிறைவேற்றியுள்ளனர். இதனை, தீபிந்தர் கோயல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அவர்கள் Zomato சீருடையில் உணவுகளை டெலிவரி செய்யும் புகைப்படங்கள் உள்ளன. மேலும், Zomato CEO தீபிந்தர் கோயலை எதிர்பார்க்காத வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தொடர்புடைய செய்தி