கர்ப்ப காலத்தில் பெருமூளை வாதத்தை கண்டறிய முடியுமா?

85பார்த்தது
கர்ப்ப காலத்தில் பெருமூளை வாதத்தை கண்டறிய முடியுமா?
ஒரு குழந்தை தாயின் கருவில் இருக்கும் போதே பெருமூளை வாதம் இருக்கிறதா என்று கண்டறிய MRI ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் (ultrasound), போன்ற முறைகள் உள்ளன என்கின்றனர் மருத்துவர்கள். MRI ஸ்கேனில் கதிரியக்க அளவுகள் பாதுகாப்பானவை என்றாலும், ஒரு கருவுக்கு MRI ஸ்கேன் செய்யும்போது அது அந்தக் கதிரியக்கத்துக்கு உட்படுத்தப்படும். அதனால் மிகவும் அவசியமான சூழ்நிலைகளிலேயே கருவுக்கு இந்தச் சோதனை முறைகள் மேற்கொள்ளப்படும்.

தொடர்புடைய செய்தி