விஜய்யின் இழிவான கார்டூன்.. தினமலருக்கு தவெக எச்சரிக்கை

58பார்த்தது
விஜய்யின் இழிவான கார்டூன்.. தினமலருக்கு தவெக எச்சரிக்கை
பிரபல பத்திரிகையில் இன்று தவெக தலைவர் விஜய் குறித்த கார்டூன் இடம்பெற்றது. இதற்கு, தவெக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி கண்டனம் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். மேலும், "பத்திரிகை தர்மத்தை மீறி கீழ்த்தரமாக செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். மக்கள் கொண்டாடக் கூடிய தலைவரை இழிவாக சித்தரித்து பதிவிட்டமைக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். நாங்கள் பதிலடி கொடுத்தால் உங்களால் தாங்க முடியாது” என்றார். (https://x.com/LoyolaMani/status/1899729521248714862)

தொடர்புடைய செய்தி