விஜய் ரசிகர்கள் - தவெக நிர்வாகிகள் மோதல்

68பார்த்தது
விஜய் ரசிகர்கள் - தவெக நிர்வாகிகள் மோதல்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துள்ளன. இந்நிலையில் சிதம்பரத்தில் தியேட்டரில் 'கோட்' படம் பார்க்கும்போது விஜய் ரசிகர்களுக்கும் - தவெக நிர்வாகிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களும், அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் திடீரென இருதரப்பாக மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி