விஜய் ஆண்டனி மகளின் தற்கொலை கடிதம்

121643பார்த்தது
விஜய் ஆண்டனி மகளின் தற்கொலை கடிதம்
நடிகரவிஜய் ஆண்டனி மகள்் மீரா இ்று காலை தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவுின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது தற்கொலைக்கான காரணத்தை அறிய, மீராவின் அறையில் தடயவியல் நிபுணர்கள், போலீசார் சோதனை செய்தனர். அப்போது, மீராவின் பாடப் புத்தகத்தில், 'எனது நண்பர்கள், ஆசிரியர்களை மிஸ் செய்வேன். எல்லோரும பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். லவ் யூ ஆல், தேங்க்யூ ஆல்' என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி