VIDEO: பார்க்கிங் தகராறு.. நீதிபதி மகன் Vs பிக்பாஸ் தர்ஷன்

63பார்த்தது
சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள டீ கடைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி மகன் ஆத்திசூடி, மனைவி உறவினர்களுடன் சென்றனர். இவர்கள் பிக்பாஸ் புகழ் நடிகர் தர்சனின் வீடு முன்பு காரை நிறுத்தியது தொடர்பாக வாக்குவாதம் உண்டாகியுள்ளது. இந்த சண்டையில் இருதரப்பும் கைகலப்பில் ஈடுபட்டதைத்தொடர்ந்து மாறி-மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதி மகன் & குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி