VIDEO: ரயிலில் அரைநிர்வாணமாக இன்ஸ்டா அங்கிள் அலப்பறை

62பார்த்தது
ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு போட்டியாக நினைத்து, ரயிலில் வந்த பெண்களை கவரலாம் என்ற எண்ணத்தில் இன்ஸ்டா வீடியோ வெளியிட்டு வில்லங்கத்தில் சிக்கிய 'இளவட்ட அங்கிள்' இவர்தான். ஏற்கனவே ரயில் பயணத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, ரயிலில் இடமே இல்லை என புகார்கள் வருகின்றன. இந்நிலையில், நடுத்தர வயதுடைய நபர் ஒருவர், பெண்களின் முன்பு ரயிலில் சட்டையின்றி அரைநிர்வாணமாக வீடியோ வெளியிட்டது வைரலாகி வருகிறது. லக்னோவைச் சேர்ந்த இளவட்ட அங்கிளுக்கு ரயில்வே போலீஸ் வலைவீசியுள்ளது.

தொடர்புடைய செய்தி