'பீஸ்ட்' Look Test வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

56பார்த்தது
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியான சமயத்தில் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. வசூல் ரீதியாக நல்ல கலெக்‌ஷன்தான் என்றாலும், பெரும்பாலான ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை. படம் தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்ட Look Test வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி