VIDEO: காதலியின் தாய் குத்திக்கொலை.. ரத்த வெள்ளத்தில் காதலி

78பார்த்தது
ஆந்திரா: விசாகப்பட்டினத்தில் காதலியின் தாய் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீன் (26), தீபிகா (20) இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான நவீனை திருமணம் செய்து கொள்ள தீபிகா மறுத்துள்ளார். இதையடுத்து, நேற்று (ஏப்.02) தீபிகா வீட்டிற்கு சென்ற நவீன் தீபிகா மற்றும் அவரது தாய் லட்சுமியை (43) சரமாரியாக குத்தியுள்ளார். லட்சுமி உயிரிழந்ததை அடுத்து, தீபிகா ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி