‘200 தொகுதிகளில் வெற்றி’ - திமுகவுக்கு சவால் விட்ட செல்லூர் ராஜூ

63பார்த்தது
‘200 தொகுதிகளில் வெற்றி’ - திமுகவுக்கு சவால் விட்ட செல்லூர் ராஜூ
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில், "200 தொகுதிகளில் ஜெயித்து விடுவோம் என திமுக சொல்லுகிறது. இதுதான் இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை. நான் சவால் விடுகிறேன். 234 தொகுதிகளிலும் திமுக தனித்து நிற்க தயாரா?” என சவால் விடுத்துள்ளார். முன்னதாக, திமுக அமைச்சர்கள் பல்வேறு மேடைகளில், வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் கட்டாயம் வெற்றிப் பெறும் என கூறி வரும் நிலையில் செல்லூர் ராஜூ இந்த சவாலை விட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி