தவெக தலைவர் விஜயின் அரசியல் செயல்பாடுகளுக்கு நடிகை கஸ்தூரி ஆதரவு தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், திமுக குறித்தும் அதன் தலைமையிலான கூட்டணி குறித்தும் விமர்சித்திருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, "திமுக கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் அவர் வாயில் சர்க்கரை போடுவேன்" என தெரிவித்தார்.