பான் 2.0.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

66பார்த்தது
பான் 2.0.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு முதலில் NSDL-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் பான் எண், ஆதார் எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். நீங்கள் பதிவு செய்த தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை சோதனை செய்துவிட்டு ஓடிபி-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் 30 நாட்களுக்குள் பான் அட்டை விநியோகம் செய்யப்பட வேண்டும் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதற்கு ஜிஎஸ்டி உடன் சேர்த்து ரூ.8.26 வசூலிக்கப்படும். 30 நிமிடங்களில் உங்களுக்கு இ-பான் அனுப்பிவைக்கப்படும்.

தொடர்புடைய செய்தி