நாமக்கல் முட்டை ஏற்றுமதி விலை சரிவு

62பார்த்தது
நாமக்கல் முட்டை ஏற்றுமதி விலை சரிவு
நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 7 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினமும், 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. நவ., 1ல் கொள்முதல் விலை, 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்து, கடந்த, 3ல், 590 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி சரிந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி