பால் உற்பத்தியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

78பார்த்தது
பால் உற்பத்தியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் பால்வள துறையின் செயல்பாடுகள் குறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 126 பயனாளிகளுக்கு சுமார் 82. 33 இலட்சம் மதிப்பிலான நல திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு துறை நிர்வாக இயக்குனர் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் டாக்டர் எஸ் வினித், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரப்பன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி