17 கி.மீ வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

67பார்த்தது
17 கி.மீ வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னைக்கு 190 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 17 கி.மீ வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்துக் கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழகத்தின் மீது 17-ம் தேதி காலை நன்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி