வேலூர்: மோட்ச தீபம் ஏற்ற வந்த அகில பாரத இந்து மக்கள் அமைப்பினர் கைது

62பார்த்தது
2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவதற்காக அனுமதியின்றி வேலூர் அண்ணாகலையரங்கம் வருகை தந்த அகில இந்திய இந்து மக்கள் அமைப்பினர் 15-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் காவல் துறையினருக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி