மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5% ஒதுக்கீடு ஆட்சியர் தகவல்

75பார்த்தது
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5% ஒதுக்கீடு ஆட்சியர் தகவல்
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நல உரிமைச் சட்டத்தின் படி உயர்கல்வியில் பயில விரும்பும் கை, கால், குறைபாடு அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர், மூளை முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டோர், தடை சிதைவு நோய், குள்ளத்தன்மை, கண் பார்வை இன்மை, குறை பார்வையின்மை செவிதிறன் குறைபாடு உள்ளிட்ட 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித தடையும் இன்றி விரும்பும் பாடப்பிரிவில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் 5% ஒதுக்கீட்டினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி