நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பணியின் பெயர்: Apprentices
பணியிடங்கள்: 750
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.03.2025
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: Any Degree
வயது வரம்பு: 20- 28 வயது வரை
சம்பளம்: Rs.10,000 – 15,000
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Online Examination, Test of Local Language மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.iob.in/upload/CEDocuments/FinalEmpanelmentInquiryOfficersAdvt.pdf