தாய் உயிரிழப்பு.. +2 தேர்வெழுதிய மாணவன்

68பார்த்தது
தாய் உயிரிழப்பு.. +2 தேர்வெழுதிய மாணவன்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்த தாயார் இன்றி (மார்ச்.3) அதிகாலையில் உயிரிழந்த நிலையிலும் அந்த சோகத்தையும் மறைத்துக்கொண்டு சுனில் குமார் என்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாவின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், காலில் விழுந்து ஆசி பெற்ற சுனில் குமார், தேர்வு எழுதி விட்டு வந்து இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி