இன்று (மார்ச் 3) உலக வனவிலங்கு தினம்

81பார்த்தது
இன்று (மார்ச் 3) உலக வனவிலங்கு தினம்
வனவிலங்குகளின் முக்கியத்துவம், அழிந்து வரும் உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3-ம் தேதி உலக வனவிலங்கு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 2013-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது. நமது பூமியின் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் நிலைநிறுத்துவதில் விலங்குகள் ஆற்றும் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி