IDBI வங்கியில் 650 காலியிடங்கள்

77பார்த்தது
IDBI வங்கியில் 650 காலியிடங்கள்
நிறுவனம்: IDBI Bank
பணியின் பெயர்: Junior Assistant Manager
பணியிடங்கள்: 650
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.03.2025
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: Any Degree
வயது வரம்பு: 20- 25 வயது வரை
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Online Test
Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-PGDBF-2025-26.pdf

தொடர்புடைய செய்தி