விவசாயம் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு

82பார்த்தது
விவசாயம் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு
விவசாய தொழிலை குறைந்த முதலீட்டில் ஆரம்பிப்பதே சிறந்தது. ஆரம்பத்தில் அதிக அனுபவம் இருக்காது அதனால் அதிக ரிஸ்க் எடுக்க கூடாது. அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க பயிர் செய்யும் இடத்தையும் முதலீட்டையும் அதிகப்படுத்தலாம். விவசாயம் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு முதலீடு தேவைப்படும். அதற்காக கடன் வாங்குவார்கள். விவசாயத்தை நம்பி அதிக கடன்கள் வாங்க கூடாது. அதிலும் குறுகிய கால பணப்பயிர், விரைவில் கடன் அடைத்து விடலாம் என்று நினைத்து அதிக வட்டிக்கு கடன்கள் வாங்கி விவசாயம் மேற்கொள்ள கூடாது.

தொடர்புடைய செய்தி