அதிகாரியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய பெண்கள்

56பார்த்தது
அதிகாரியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய பெண்கள்
திருப்பத்தூரில் நிர்வாணமாக வீடியோ எடுத்து அஞ்சல் அதிகாரியை மிரட்டி பணம் பறித்த பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். தாயை பராமரிக்க வந்த பெண்ணுடன், அந்த நபர் நெருங்கிப் பழகியுள்ளார். இதனைப் பயன்படுத்தி அந்த நபரை நிர்வாணமாக வீடியோ எடுத்த பெண் அவரது தோழிக்கு அனுப்பியுள்ளார். பின்னர் இரு பெண்களும் சேர்ந்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். ரூ.2.5 லட்சத்தை கொடுத்த நபர் போலீசிலும் போட்டுக் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி