சின்னபாலம்பாக்கத்தில் மாடுவிடும் திருவிழா

72பார்த்தது
சின்னபாலம்பாக்கத்தில் மாடுவிடும் திருவிழா
கண்ணியம்பாடி அருகே உள்ள சின்னபாலம்பாக்கம் கிராமத்தில் மாடுவிடும் திருவிழா இன்று (மார்ச்.20) நடைபெற்றது. இதில், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பல்வேறு காளைகள் பங்கேற்றன. சிறப்பாக ஓடிய காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாட்டை திருவிழா குழுவினர் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி