ஜாகீர் உசேன் கொலை வழக்கு: போலீஸ் உயர் அதிகாரி சஸ்பெண்ட்

74பார்த்தது
ஜாகீர் உசேன் கொலை வழக்கு: போலீஸ் உயர் அதிகாரி சஸ்பெண்ட்
நெல்லை மாவட்டத்தில் வசித்து வைத்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் சில தினங்களுக்கு முன்னர் அதிகாலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்க தவறியதற்காக நெல்லை மாநகர காவல் உதவி ஆணையர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்கில் நேற்று (மார்ச். 19) காவல்துறை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி